யதீந்தராள் சுப்ரமணிய சாஸ்த்ரிகள்

யதீந்தராள் சுப்ரமணிய  சாஸ்த்ரிகள்
யதீந்தராள் சுப்ரமணிய சாஸ்த்ரிகள்

Saturday, December 26, 2009

சமர்ப்பணம் - by my dad




செங்கம்மா ஈன்றெடுத்த செங்கதிரே போற்றி :
சர்வஜனரக்ஷகனே போற்றி !
சந்திரமௌலீ ரபாலபர்ணா போற்றி !
கற்பக ஏகச்சந்த கிராஹியே போற்றி !
கண்ணுக்கு பார்வைதரும் கார்முகில் வண்ணனே போற்றி !
அஷ்டமாசித்திதருவாய் போற்றி !
ஷஷ்டியிநன் நாயகனே போற்றி !
நிம்பனின் பூர்வஜனே போற்றி !
துரிய மூலக்கனலே போற்றி !
தூப தீபார்ச்சனை உன் தாளுக்கே போற்றி !
பரமாச்சார்யாளின் அந்தரங்க சிஷ்யரே போற்றி !
மந்திரக்க்கோ லாகி வினை தீர்ப்பாய் போற்றி !
சாரதாவாகி கவி தந்தாய் போற்றி !




No comments:

Post a Comment